எம்.எல்.ஏ. தங்கும்

img

எம்.எல்.ஏ. தங்கும் விடுதியில் நள்ளிரவில் திடீர் சோதனை

சென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் நள்ளிரவில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.